|
ராமன் தேடிய சீதை - ஆணாதிக்கப்படமா??? |
|
இதை எழுதியவர்: Administrator
|
|
|
|
 நேற்று மாலை உதயம் திரையரங்கை அடைந்த போது மணி மாலை 6.45. "படம் இன்னும் போடல என்று 6.30 காட்சி டிக்கெட்டை அவர் என் கையில் திணித்த போது தொடங்கியது ஏமாற்றம்...
நான் தியேட்டரில் உள்ள அனைவரிடமும் திட்டு வாங்கி என் இருக்கையை அடைந்த போது பசுபதி எபிசோடு ஓடிக்கொண்டிருந்தது.
பசுபதி பார்வையற்றவர் கதாபாத்திரத்திற்குச் செய்த அப்சர்வேசனை ரேடியோ ஜாக்கி பாத்திரத்துக்கும் செய்திருக்கலாம். நம் ரேடியோ ஜாக்கிகள் எவ்வளவோ பரவாயில்லை.சரியான மொக்கை.கஜாலாவா இது? கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறார்.
ஏற்கனவே உழவன் படத்தில் பிரபு, நாட்டாமை படத்தில் கவுண்டமணி, போன்றோர் செய்த தனக்கு பெண் கிடைக்காமல் ஏங்கும் நாயகன் பாத்திரம் தான்.சேரன் எத்தனை படம் நடித்தாலும் இப்படியே தான் நடிப்பார் போலிருக்கிறது. ஒரு சின்ன முன்னேற்றம்....ம்ஹீம்... நல்லவேளை கையில் புத்தகத்தை வைத்து
|
|
புதுப்பிக்கப்பட்ட நாள்: ( Saturday, 04 October 2008 )
|
|
மேலும் படிக்க…
|
|
|
தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு........மற்று |
|
இதை எழுதியவர்: Administrator
|
|
|
|
மிக அதிகமான எதிர்பார்ப்புகளைத் தூண்டும் விதமாக விளம்பரம் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுள் ஒன்று, "தமிழ்ப்பேச்சு.........எங்கள் மூச்சு".பேசிப் பேசியே ஆட்சியைப் பிடிக்கும் வரலாறு படைத்த தமிழகத்தின் அடுத்ததலைமுறைப் பேச்சாளர்களை / தலைவர்களை வெளிக்கொணரப் போகும் நிகழ்ச்சி என்று நினைத்தோம்.
இளைய திலகத்தின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் என்ன கொடுமை சார் இது ? 
காப்பியச்சுற்று:
முதலில் நடுவர் நெல்லைக் கண்ணணின் ஆசிரியத்தனம்.சூப்பர் சிங்கரில் எப்படி நடுவர்கள் ராகம் சரியில்லை.........தாளம் சரியில்லை..........சுதி சேரவில்லை என்று சிந்துபைரவி |
|
புதுப்பிக்கப்பட்ட நாள்: ( Saturday, 04 October 2008 )
|
|
மேலும் படிக்க…
|
|
|